ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்

கடலூர் மாவட்டம்

* * * * *

12/09/2017

    அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்  அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பு விடுத்தல் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் காலியாக உள்ள 527 அங்கன்வாடி பணியாளர்கள், 134 குறுஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 750 அங்கன்வாடி உதவியாளர்கள் ஆக மொத்தம் 1411 பணியிடங்களுக்கு இனசுழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம் பூர்த்தி செய்ய தகுதியானவர்களிடமிருந்து 08.09.2017 முடிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதற்கும் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் 14.09.2017, 15.09.2017 மற்றும் 16.09.2017 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ள நேர்காணலுக்கான விவரப்பட்டியல் பின்வருமாறு

 

நேர்காணலுக்கான விவரப்பட்டியல் :

நாள் : 14.09.2017    

நாள் :15.09.2017    

நாள் : 16.09.2017

அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடத்திற்கான இனசுழற்சி விவரம் :

 1.அங்கன்வாடி பணியாளர்கள்

2.குறுஅங்கன்வாடி பணியாளர்கள்

3.அங்கன்வாடி உதவியாளர்கள்

மாவட்ட திட்ட அலுவலர்

கடலூர் மாவட்டம்